கோவையில் ரூ.168 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: தமிழக அரசு

கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூரில் 168 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: