காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதாரவாக புதுவை முதல்வர் நாராயணசாமி வாக்கு சேகரிப்பு

புதுவை: காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக புதுவை முதல்வர் நாராயணசாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி, சாரம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக, விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சியினர் பிரச்சாரம் நடத்துகின்றனர்.

Related Stories: