சபர்மதி ஆசிரமத்தில் காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். காந்தியின் 151வது பிறந்தநாளை ஒட்டி மோடி சபர்மதி ஆசிரமம் வந்துள்ளார்.

Related Stories: