ஐக்கிய அரபு அமீரகத்தில் திருச்சி சிவா பங்கேற்ற முப்பெரும் விழா

 ஐக்கிய அரபு அமீரகம்: அமீரகத்தில் உள்ள திமுகவினர் சார்பில் முப்பெரும் விழா  நடைபெற்றது. விழாவில் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு செயலாளர் , மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.   தலைமை ஆலோசகர் பழஞ்சூர் செல்வம் தலைமையில் செயலாளர்  பாவை அனிபா முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவை அமீரக திமுவின்  சிவகங்கை மகேந்திரன், ஜாஹிர் ,அன்பழகன்  ,இர்ஷாத் ஷாகுல் ,செந்தில் பிரபு ,அனீஸ் ஜவகர், நஜிமுதீன் காதர் தமீஸ்,  சுப்பிரமணியன், மணிமொழியன், சிக்காம் பிரபு ,இழ முருகன், முனீஸ்வரன், மணிவேல்,  வெங்கட் பஹீம் தாரிக் உள்ளிட்டோர் ஏற்பாடு  செய்திருந்தனர்.

Related Stories: