ஓசூர் அடுத்த அஞ்செட்டியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது

ஓசூர்: ஓசூர் அடுத்த அஞ்செட்டியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுளள்னர். நாட்ராம்பாளையத்தில் மருத்துவம் பார்த்து வந்த சக்திவேல், சிவகுமார் என்ற இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: