கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக மழை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், தேரூர், புத்தேரி, சுங்கான் கடை, பூதப்பாண்டி உள்பட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: