கோவையில் 100% சொத்து வரி உயர்வை திரும்பபெற வலியுறுத்தி 3000 தொழிற்கூடங்கள் மூடல்

கோவை: கோவை மாநகராட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயர்வை திரும்பபெற வலியுறுத்தி 3000 தொழிற்கூடங்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு கூடங்கள், மோட்டார் பம்ப் செட் செய்யும் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. 3000 தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் ஒரே நாளில் சுமார் ரூ.20 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: