நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை; மத்திய அரசுதான் நடத்தியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: