பரோலை நீட்டிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல்

சென்னை: ராஜுவ் கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை அக். 15-ம் தேதி வரை நீட்டிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ஒருமுறை பரோல் நீட்டிப்பு பெற்ற நிலையில் மேலும் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: