மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 68,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கான  நீர்வரத்து 65,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 68,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் - 120.70 அடி, நீர் இருப்பு - 94.65 டிஎம்சி, நீர்வரத்து - 68,000 கனஅடி, நீர் திறப்பு -  65,000 கனஅடியாக உள்ளது.

Advertising
Advertising

Related Stories: