செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது

சென்னை: சென்னையின் பல பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த அடையாறு அருணாச்சலபுரத்தை சேர்ந்த ராமு (20), ஆர்.ஏ.புரம் என்.எஸ் தோட்டத்தை சேர்ந்த யுகேஸ்வர் (20), மந்தைவெளி கே.வி.பி.கார்டனை சேர்ந்த சிவகுமார் (21), ஏழுகிணறு காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த முகமது நசீர் (36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் திருடிய செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணை மாற்றி புதிய செல்போன்களை போல் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதுபற்றி விசாரிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: