ஐ.என்.எக்ஸ் மீடியா: முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பண பரிவர்த்தனை புகாரில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை கடந்த வருடம் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: