கோவையில் ரயில் பாதையில் மண்சரிவு: மலை ரயில் சேவை ரத்து

கோவை: ரயில் பாதையில் மண்சரிவால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மண்சரிவால் தண்டவாளத்தில் பாரி விழுந்ததால் உதகைக்கு புறப்பட்ட மலைரயில் பாதியில் திரும்பியது.

Related Stories: