சொல்லிட்டாங்க...

இந்தியாவில் போதிய சுகாதார வசதி கிடைக்காதது, ஊட்டச்சத்து குறைபாடு, வெப்ப மண்டல நோய்கள் போன்றவை சவால்களாக உள்ளன.

Advertising
Advertising

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதை தொடர்ந்து இளைஞர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை  கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீட்டை அதிகரிக்க சட்டரீதியாகவோ,  சமூகரீதியாகவோ எந்த எதிர்ப்பும் எழப்போவதில்லை.

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை மெல்ல மெல்லச் சிதைக்கும் நோக்கில் மும்மொழிக் கல்வியை மத்திய அரசு திணிக்கிறது.

Related Stories: