ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு காலையில் 20,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 7,000 கனஅடி நீர் அதிகரித்துள்ளது.

Related Stories: