விழுப்புரத்தையடுத்து புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாலதியின் கணவர் மகேந்திரன் விழுப்புரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியாற்றுகிறார். இதையடுத்து மகேந்திரன் அலுவலகத்தில் நடந்த சோதனை அடிப்படையில் மாலதியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: