விழுப்புரம் அருகே துப்புரவு தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு

விழுப்புரம் : விழுப்புரம், காகுப்பம் அருகே பாதாள சாக்கடையில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழந்தார். பாதாள சாக்கடை குழாயை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளர் மாரி(38) மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

Advertising
Advertising

Related Stories: