நாகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 100-க்கும் மேற்பட்டோர் பேரணி

நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாகையில் 100-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்துகின்றனர். நாகை பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இந்த பேரணி செல்கிறது

Related Stories: