இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை புதிய அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். இலங்கையின் தற்போதைய அதிபராக உள்ள மைத்ரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2019 இறுதியில் முடிகிறது.

Advertising
Advertising

Related Stories: