நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசு சரிவு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசு குறைந்து ரூ.3.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் ஸ்வரன் பண்டிகை, தமிழகத்தில் ஆடி மாதத்தால் விற்பனை குறைந்து முட்டை விலை சரிவு அடைந்துள்ளது.

Related Stories:

>