குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான்: குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன் என  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று இம்ரான்கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>