முத்துப்பேட்டையில் ஆபரேசன் ஹம்லா சோதனை

திருவாரூர்: முத்துப்பேட்டையில் ஆபரேசன் ஹம்லா சோதனை டி.எஸ்.பி. இனிகோ தலைமையில் நடைபெற்று வருகிறது. 100 காவலர்கள் பங்கேற்று நடைபெற்று வரும் ஹம்லா சோதனை நாளை இரவு வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

Related Stories: