கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 25-ம் தேதி போராட்டம்

சென்னை : கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 25-ம் தேதி நெல்லையில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற  ஸ்டாலினின் வழிகாட்டுதல்படி அணுக்கழிவு மையம் எதிர்ப்பு போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Related Stories: