அமித்ஷாவை 4 மணிக்கு சந்திக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

டெல்லி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 4 மணிக்கு சந்திக்கிறார். ஆளுநர் கிரண்பேடி விவகாரம் குறித்து அமித்ஷாவுடன் நாராயணசாமி பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: