கொளத்தூர் தொகுதி மக்களுக்கு டேங்கர் லாரியில் இலவசமாக குடிநீர் வழங்கினார் ஸ்டாலின்

சென்னை: கொளத்தூர் தொகுதி மக்களுக்கு டேங்கர் லாரியில் திமுக தலைவர் ஸ்டாலின் இலவசமாக குடிநீர் வழங்கினார். தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் மக்களுக்கு ஸ்டாலின் குடிநீர் வழங்கினார்.

Related Stories: