அரசு பயணமாக மாலத்தீவு சென்றடைந்தார் பிரதமர் மோடி

மாலி: அரசு பயணமாக மாலத்தீவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார். மாலத்தீவு பாதுகாப்பு மற்றும் இரு நாட்டு உறவு தொடர்பாக மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மாலத்தீவு அதிபர் இப்ரஹீம் சோலி விமான நிலையத்தில் மோடியை வரவேற்றார். இந்தியாவில் இருந்து 1,200 கி.மீட்டர் தொலைவில் மாலத்தீவு அமைந்துள்ளது.  

Related Stories: