காரைக்காலுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோரம்: எம்.பி. வைத்திலிங்கம் திட்டவட்டம்

புதுச்சேரி: காரைக்காலுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோரம் என புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் எனவும் கூறினார்.

Related Stories: