உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : வங்கதேசம் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசம் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு  செய்துள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு  செய்தது. இதனையடுத்து வங்கதேசம் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: