இருமொழிக் கொள்கைதான் அதிமுக அரசின் கொள்கை முடிவு: ஓ.பி.எஸ் பேட்டி

சென்னை: இருமொழிக் கொள்கைதான் அதிமுக அரசின் உறுதியான கொள்கை முடிவு என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: