முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி சந்திப்பு

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி சந்தித்துள்ளனர்.  முதல்வருடன் அதிமுக எம்பி வைத்திலிங்கம் சந்தித்து பேசி வரும் நிலையில் வேலுமணி, தங்கமணி சந்தித்துள்ளனர்.

Related Stories: