தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி: ஓ.பி.ரவீந்திரநாத்துக்கா? அல்லது வைத்தியலிங்கத்துக்கா?

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவி ஓ.பி.ரவீந்திரநாத்துக்கா? அல்லது வைத்தியலிங்கத்துக்கா? என்பதை அதிமுக முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: