கரூர்-கோவை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

கரூர்: கரூர்-கோவை சாலையில் கோவிந்தம்பாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்தது. மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகின்றது.

Related Stories: