ஜூன் மாத மத்தியில் அடுத்த ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெறும்: ஜி.எஸ்.டி கவுன்சில் தகவல்

புதுடெல்லி: ஜூன் மாதத்தின் மத்தியில் அடுத்த ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெறும் என ஜி.எஸ்.டி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முன்பாகவே ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்த சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: