மோடிக்கு கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து

ஒட்டாவா: தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக உள்ள நரேந்திர மோடிக்கு கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்த மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: