அரசியல் பெரம்பூரில் 5வது சுற்றில் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது May 23, 2019 சுற்று பெரம்பூர் பெரம்பூர்: பெரம்பூரில் 5-வது சுற்றில் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ராஜேஷ் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சென்ற நிலையில் தொடங்கியது.
அரசியல் சாசனத்தை மாற்ற சதி; எஸ்.சி., பி.சி., முன்னேறக்கூடாது என பாரதிய ஜனதா விரும்புகிறது: தெலங்கானாவில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர் குழப்பத்தால் சொந்த கட்சி வேட்பாளரை தாக்கிய கங்கனா: லாலு மகன் கிண்டல்
பிரதமர் மோடி கீழ்த்தரமான அரசியல் பிரசாரம்; இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக மாறி வருகிறது; பாஜகவுக்கு தோல்வி காத்திருக்கிறது; செல்வப்பெருந்தகை அறிக்கை
இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல : கி.வீரமணி
காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை; குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை
பாஜவை நம்பி மோசம்போன தமாகா நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாக கூட்டணி கட்சிகள் புகார்: மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக முடிவு?
காங்கிரஸ் பெண் வேட்பாளர் திடீர் விலகல்; பூரி தொகுதிக்கு மாற்று வேட்பாளர் அறிவிப்பு: ஒடிசா அரசியலில் பரபரப்பு
பாஜவுக்கு ₹52 கோடி நன்கொடை கொடுத்த சீரம் கொரோனா தடுப்பூசிகளால் இளைஞர்களுக்கு மாரடைப்பு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்த இடஒதுக்கீடு சலுகைகளை பறிக்க காங். விரும்புகிறது: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் ராஜினாமா: கட்சி நிர்வாகிகளிடமே கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு