அரசியல் ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் 2-முறையாக நடிகை ரோஜா வெற்றி May 23, 2019 உயர்ந்தது வெற்றி ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தொகுதி நகரி: ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் 2-முறையாக நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார். நகரி சட்டமன்றத் தொகுதியில் ஓய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜா, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலம்
நிர்மலாதேவி எந்த பெரும்புள்ளிக்காக மாணவிகளை பயன்படுத்த முயன்றார்..? விசாரணைக்கு முத்தரசன் வலியுறுத்தல்
2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது என்று ப.சிதம்பரம் விமர்சனம்
பரம்பரை சொத்துவரிக்கு எதிரான போராட்டம் ஒரு வேடிக்கை.. பாஜக தலைவர்கள் பொய்யை உண்மையாக்குகிறார்கள்: ப.சிதம்பரம்
மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு
பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்; அதிமுக மாஜி அமைச்சர் முன்பு நடுரோட்டில் நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்