டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு அமித்ஷா வருகை

டெல்லி: மக்களவைத் தொகுதியில் பாஜக அமோக வெற்றிபெற்றதை அடுத்து டெல்லி அலுவலகத்திற்கு அமித்ஷா வருகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Related Stories: