நாகை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முன்னிலை

நாகை: நாகை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 24,922 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Related Stories: