அரசியல் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை May 23, 2019 வேட்பாளர் திமுக தொகுதியில் திருவண்ணாமலை மக்களவை CN அண்ணாதுரை திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சி.என்.அண்ணாதுரை முன்னிலை வகித்து வருகிறார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அரசியல் சாசனத்தை மாற்ற சதி; எஸ்.சி., பி.சி., முன்னேறக்கூடாது என பாரதிய ஜனதா விரும்புகிறது: தெலங்கானாவில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர் குழப்பத்தால் சொந்த கட்சி வேட்பாளரை தாக்கிய கங்கனா: லாலு மகன் கிண்டல்
பிரதமர் மோடி கீழ்த்தரமான அரசியல் பிரசாரம்; இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக மாறி வருகிறது; பாஜகவுக்கு தோல்வி காத்திருக்கிறது; செல்வப்பெருந்தகை அறிக்கை
இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல : கி.வீரமணி
காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை; குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை
பாஜவை நம்பி மோசம்போன தமாகா நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாக கூட்டணி கட்சிகள் புகார்: மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக முடிவு?
காங்கிரஸ் பெண் வேட்பாளர் திடீர் விலகல்; பூரி தொகுதிக்கு மாற்று வேட்பாளர் அறிவிப்பு: ஒடிசா அரசியலில் பரபரப்பு
பாஜவுக்கு ₹52 கோடி நன்கொடை கொடுத்த சீரம் கொரோனா தடுப்பூசிகளால் இளைஞர்களுக்கு மாரடைப்பு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்த இடஒதுக்கீடு சலுகைகளை பறிக்க காங். விரும்புகிறது: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் ராஜினாமா: கட்சி நிர்வாகிகளிடமே கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு