தமிழகம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் கமல் மீது காலணி வீச்சு May 15, 2019 தேர்தல் பிரச்சாரம் கமல் சந்தித்தல் மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் நடிகர் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பு வீசிய நபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
உயர்நிலை குழு அறிக்கையின் முதற்பாகத்திற்கு வரவேற்பு முதல்வர் சித்தராமையாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: துணை முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
போராட்ட நாட்களை பணி நாட்களாக ஈடுசெய்ய கூடுதல் நேரம் வகுப்பு எடுப்பதால் முழு ஊதியம்: கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை
விளிம்புநிலை மக்களுக்கும் சிறப்பு நிதி வழங்கியது வரவேற்புக்குரியது: தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட ‘ஒரே தலைவன்’ வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களை கடந்தது
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதால் சரணடைய 4 வாரம் அவகாசம் கேட்டு அஸ்வத்தாமன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் ரூ.33.85 கோடி செலவில் 11 முதல்வர் படைப்பகம், நவீன நூலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானங்களுக்கு தடை விதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
6 தொகுதிகள் தேர்வு செய்து கொடுத்த நிலையில் அதிமுகவிடம் 4 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம்: புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி பேட்டி
23 மாவட்டங்களில் 11 அரசு பல்கலைக்கழகங்களில் நான் முதல்வன் திட்ட பல்கலைக்கழக செயல்பாட்டு மையம்: துணை முதல்வர் திறந்து வைத்தார்
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்: ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா ஆவேசம்