குற்றம் சேலம் அருகே குழந்தையை கடத்த முயற்சி: பெண் கைது May 14, 2019 குழந்தை சேலம் சேலம்: சேலம் ஜான்சன் பேட்டையில் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். வீட்டிற்கு வெளியே விளையாடிய குழந்தையை தூக்கிச் சென்ற பெண்ணை மக்கள் துரத்தி பிடித்தனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது சிபிசிஐடியில் மேலும் ஒரு வழக்கு: விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலம்
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது சிபிசிஐடியில் மேலும் ஒரு வழக்கு: விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலம்
ஆபாச கேள்வி பதிவேற்றத்தால் பட்டதாரி பெண் தற்கொலை முயற்சி; பெண் யூடியூபர் உள்பட 3 பேர் அதிரடி கைது: கீழ்ப்பாக்கம் போலீஸ் நடவடிக்கை
வீட்டில் உள் தாழ்ப்பாள் போட்டு கொள்ளை ‘10 நிமிஷம் கழிச்சு வாங்களேன்… எல்லாத்தையும் எடுத்திட்டு வர்றேன்…’உரிமையாளரை வெளியே நிற்க வைத்துவிட்டு எஸ்கேப்பான திருடன்