கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை

கடலூர்: கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் காற்று வீசி வருவதால் மின் தடை ஏற்பட்டுள்ளதால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

Related Stories: