மதுரை, காஞ்சிபுரம், தருமபுரி, கொடைக்கானல் உள்ளிட்ட சில இடங்களில் மழை

மதுரை: தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரை, காஞ்சிபுரம், தருமபுரி, கொடைக்கானல், ஆரணி, ராசிபுரம், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: