ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை நீக்கம்: தலைமை கழகம் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை அதிமுக தலைமை கழகம் நீக்கியுள்ளது. கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: