ஃபானி புயல் பாதிப்புகளை பார்வையிட ஒடிசா வந்தடைந்தார் பிரதமர் மோடி

புவனேஸ்வர்: ஃபானி புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி ஒடிசா வந்துள்ளார். தனிவிமானம் மூலம் புவனேஸ்வர் வந்தடைந்த மோடியை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஆளுநர் கணேஷி லால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: