மதுரை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 107 பேர் காயம்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல்லில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 107 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் பலத்த காயம் அடைந்த 27 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: