ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே போனி புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கியது

புவனேஷ்வர்: ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே போனி புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. போனி புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஒடிசாவில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஒடிசாவில் தற்போது மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: