4 கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைத்தது பிசிசிஐ

மும்பை: பூனம் யாதவ், முகமது ஷமி, ரவிந்திர ஜடாஜா, பும்ரா ஆகியோரின் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரைத்தது. 4 பெருகும் அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: