நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.3.40-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்தது.