ஐபிஎல் 2019: ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி

ஜெய்ப்பூர்: இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி  ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக  டீ காக் 65, சூர்யகுமார் யாதவ் 34, ஹர்திக் பாண்டியா 23 ரன்கள் எடுத்தனர். 162 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: